தோல்வியை தழுவியதா சுந்தர் சி-யின் அரண்மனை 4.. முதல் நாள் வசூல் விவரம்!!
Sundar C
Actors
Tamil Actors
By Dhiviyarajan
இந்த ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவி வருகிறது.
கடந்த வாரம் வெளிவந்த ரத்னம் திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 திரைப்படம் நேற்று வெளியானது.
இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் என்ப பல பிரபலங்கள் நடித்துள்ளனர். எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த படத்திற்கு கிரிஞ்ச் என்று சொல்லி மோசமான விமர்சனம் கொடுத்தாலும் பெருவாரியான மக்கள் பாசிட்டிவான விமர்சனம் தருகின்றனர்.
இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளே ரூபாய் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சினிமே வட்டாரங்களில் பேசப்படுகிறது.