கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் தமன்னா, ராஷி கண்ணா!! எல்லை மீறிய கிளாமர் ஆட்டம்..

Raashi Khanna Tamannaah Indian Actress Actress
By Dhiviyarajan Apr 14, 2024 06:35 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரும் படங்களில் கிளாமர் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது இவர் இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் வருகிற 26 தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அரண்மனை 4 படத்தில் முதல் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணத்தால் படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ரோலில் சுந்தர் சி நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தின் ப்ரோமோ பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் தமன்னா, ராஷி கண்ணா கவர்ச்சியில் குத்தாட்டம் போட்டுள்ளனர்.

இதோ வீடியோ..