விஜய் டிவியில் இருந்து வெளியேறிவிட்டாரா அறந்தாங்கி நிஷா! ஷாக்கிங் தகவல்

Star Vijay Aranthangi Nisha
By Kathick Sep 30, 2024 03:32 AM GMT
Kathick

Kathick

Report

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இன்று வெள்ளித்திரை வரை பிரபலமாகியுள்ளார் அறந்தாங்கி நிஷா.

நடிகை மட்டுமின்றி இவர் சிறந்த மேடை பேச்சாளரும் கூட என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா, திடீரென விஜய் டிவியில் இருந்து வெளியேறிவிட்டார் என கூறி ஷாக்கிங் தகவல் ஒன்று இணையத்தில் வெளிவந்தது.

விஜய் டிவியில் இருந்து வெளியேறிவிட்டாரா அறந்தாங்கி நிஷா! ஷாக்கிங் தகவல் | Aranthangi Nisha Clarify About Quit From Vijay Tv

இணையத்தில் யாரோ இது குறித்து தகவல் பரவி வந்த நிலையில், அதிர்ச்சியடைந்த அறந்தாங்கி நிஷா, இதுகுறித்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் "யாரு பார்த்த வேலை சாமி இது, ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தேன் டா உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டு இருக்கீங்க" என அவர் அறந்தாங்கி நிஷா பதிவு செய்துள்ளார்.