வேலையா முக்கியம் தூக்கி போடுங்க, விஜய் தான் முக்கியம், புஸ்ஸி ஆனந்தின் மோசமான பேச்சு
தமிழக வெற்றிக் கழகம்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோ என்ற இடத்திற்கு வந்துள்ளார். இவர் நடித்த லியோ படம் மிக மோசமான விமர்சனங்கள் வந்தும் சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் வந்து சாதனை படைத்தது.
இந்நிலையில் விஜய் அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்துடன் சினிமா வாழ்க்கையைக்கு டாட்ட சொல்லிவிட்டு, அரசியல் களத்தில் களம் இறங்கவுள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் பேச்சு
தற்போது விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார், இதில் முக்கிய பொறுப்பில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் சமீபத்தில் பேசியது மிகவும் சர்ச்சை ஆகியுள்ளது.
அப்படி அவர் என்ன பேசினார் என்றால், விஜய் ரசிகன் ஒரு வேலை பார்த்துக்கொண்டு இருந்தாலும், அக்டோபர் 27 கண்டிப்பாக மாநாட்டிற்கு வருவான்.
அந்த கடை ஓனர் உனக்கு வேலை இல்லை, போனஸ் இல்லை நீ மாநாட்டிற்கு சென்றால் என்று கூறினால், வேலையே வேண்டாம் என அதை தூக்கி எறிந்துவிட்டு மாநாடுக்கு வருவான் என்று மிக மோசமாக பேசியுள்ளார்.