ஒரு பொண்ணோட கேரக்டர் பத்தி தப்பா பேசுவீங்களா, அறந்தாங்கி நிஷா கோபம்

Priyanka Deshpande Aranthangi Nisha Manimegalai
By Tony Sep 29, 2024 05:30 AM GMT
Tony

Tony

Report

அறந்தாங்கி நிஷா விஜய் டிவி-ல் பல வருடமாக இருந்து வருபவர். இவரின் கலகலப்பான பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளன.

ஒரு பொண்ணோட கேரக்டர் பத்தி தப்பா பேசுவீங்களா, அறந்தாங்கி நிஷா கோபம் | Aranthangi Nisha On Priyanka Manimegalai Issue

இந்நிலையில் நிஷா சமீபத்தில் மிக கோபமாக சில விஷயங்கள் பேசியுள்ளார். இதில் குறிப்பாக மணிமேகலை ப்ரியங்கா சண்டை குறித்து பேசியுள்ளார்.

ஒரு பொண்ணோட கேரக்டர் பத்தி தப்பா பேசுவீங்களா, அறந்தாங்கி நிஷா கோபம் | Aranthangi Nisha On Priyanka Manimegalai Issue

இதில் அது இரண்டு தனிப்பட்ட நபர்கள் குறித்து பிரச்சனை, அதற்கு ஒரு பெண்ணின் கேரக்டர் குறித்து தாகத வார்த்தையில் பேசுவது ஏற்றுக்கொள்ளவே முடியாது என கூறியுள்ளார்.