இதையுமா காப்பி அடிப்பாங்க! முக ஸ்டாலினாக டெல்லி முதல்வர்

punjab
By Edward Nov 22, 2021 10:05 PM GMT
Report

கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - வை வென்று ஆட்சியை கைப்பற்றியது முக ஸ்டாலினின் திமுக கட்சி. ஆரம்பத்தில் பல நல்ல திட்டங்களை கையெழுத்திட்டு செயலாக்கினார்.

அதில் ஒன்றுதான் மகளிருக்கு 1000 வீதம் மாநியம் என்றும், ஒவ்வொரு பெண்ணுக்கு தலா 1000 என்ற என்ற கணக்கில் வங்கி கணக்குகளில் மகளிருக்கு போடப்படும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

இந்நிலையில் சில ,மாதங்களில் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கான பணிகளை ஆரம்பித்து வருகிறார்கள். தற்போதைய பாஜக கட்சியின் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் 10 வயதை எட்டிய பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். இதையும் ரசிகர்கள் காப்பி அடிப்பீங்க போல.