இந்த நடிகையும் கிளம்புறாங்களா... அப்போ விஜய் டிவி சீரியலுக்கு இனி மூடு விழா தான்

Serials
By Yathrika Aug 26, 2022 11:30 AM GMT
Report

விஜய் டிவியில் ராஜா ராணி 2 அப்படின்ற சீரியல் ஓடிட்டு இருக்கு. முதல்ல ஆல்யா மானசா என்ற நடிகைக்காக தான் ரசிகர்கள் இந்த சீரியலையே பாக்க ஆரம்பிச்சாங்க.

அப்படி இப்படினு ஒரு 500 எபிசோடு ஓடியாச்சு, அதுக்குள்ள பாத்தா சீரியல்ல இருந்து ஆல்யா வெளியேறினாங்க, காரணம் குழந்தை பிறக்க இருந்தது.

அவுங்களுக்கு பதிலா ரியானு ஒரு நடிகை இப்போது தான் புதுசா வந்திருக்காங்க, முதல்ல ரசிகர்கள் இவங்கள் வரவேற்கல இப்போ பழகிடுச்சு.

இப்ப பாத்தா இந்த சீரியல்ல இருந்து வில்லி அர்ச்சனா வெளியேறுறாங்களாம், ஏன் அப்படினு தெரியல.

ஆல்யா மானசா கிளம்பின போதே டிஆர்பி குறைஞ்சிடுச்சு இப்போது இவங்க வேறயா அப்போ இந்த சீரியல் டிஆர்பிக்கு இனி மூடு விழா தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நடிகையும் கிளம்புறாங்களா... அப்போ விஜய் டிவி சீரியலுக்கு இனி மூடு விழா தான் | Archana Quits From Raja Rani 2 Serial