மாயாவிற்கு அர்ச்சனா கொடுத்த மாஸ் பதிலடி..சைலண்ட் சம்பவம்
Maya S Krishnan
Archana Ravichandran
By Tony
மாயா, அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் எலியும், பூனையுமாக இருந்தவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் பிக்பாஸில் திட்டினார்கள்.
பிறகு ஒன்று கூடி நண்பர்கள் என்று சொன்னார்கள். ஆனால், எப்போதும் மாயா, அர்ச்சனாவிடம் நட்பாக இருந்ததே இல்லை.
இந்நிலையில் நேற்று மாயா பிக்பாஸில் 3வது இடம் பிடிக்க, அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார்.
இத்தனை நாள் அமைதியாக இருந்த அர்ச்சனா, ஜெயித்ததும் அவருடைய வாட்ஸ் அப்பில், மாயா என்னால் சாயா என்று கிண்டல் செய்துள்ளார்.