சொந்த பட ஆசையால் சொத்தை இழந்து சோகத்தில் மூழ்கிய நடிகர்- வெளிவந்த உண்மை

survivor arjun
By Yathrika Sep 30, 2021 11:42 AM GMT
Report

ஆக்ஷன் கிங் அர்ஜுன் அப்படினாலே எப்பவுமே மாஸ் தான். அப்படியே ரெண்டு டம்பர் கச்சி குடிச்ச மாதிரி எப்போதுமே வெறப்பா இருப்பாரு.

அவர வெச்சு ஜீ தமிழ் சர்வைவர் அப்படினு ஒரு ஷோ நடத்துறாங்க, காட்டுல எல்லா பிரபலங்களையும் விட்டு நல்லா பிழிஞ்சு எடுக்கிறாங்க.

அவங்க ஷோவுல கதறத நாம பாத்துட்டு தான் இருக்கோம்.

இப்போ என்னன்னா வரப்போற ஷோவோட புரொமோ வந்திருக்கு. அதுல நம்ம அர்ஜுன் சொந்த படம் எடுத்து அதுனால நஷ்டத்தை பாத்து சொத்தை எல்லாம் இழந்து கஷ்டப்பட்டேன்.

அப்புறம் என்னோட அம்மா தான் என்ன தேத்தினாங்க அப்படியே எமோஷ்னலா பேசுறாரு.