இறுக்கமான உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.. புகைப்படத்துடன் இதோ
Arjun
Aishwarya
By Karthick Raja
தமிழ் திரையுலகில் தனது ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அர்ஜுன். இவரின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன்.
இவர் தமிழில் வெளிவந்த பட்டத்து யானை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின், Prema Baraha எனும் கன்னட படத்திலும், தனது தந்தை அர்ஜுனின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சொல்லிவிடவா படத்திலும் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து வருவார். இந்நிலையில், தற்போது இறுக்கமான உடையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.



