திருமணத்திற்கு பின் மது பார்ட்டி!! அர்ஜுன் மகளுடன் சரக்கு ஊற்றி ஆட்டம் போட்ட மருமகன்..

Arjun Thambi Ramaiah Umapathy Ramaiah Aishwarya Arjun
By Edward Jun 19, 2024 05:48 AM GMT
Report

நடிகர் அர்ஜுன் மகளான நடிகை ஐஸ்வர்யா, கடந்த 10 ஆம் தேதி தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதி ராமையாவை திருமணம் செய்து கரம்பிடித்தார். திருமணம் முடித்த பின் 14 ஆம் தேதி லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் இருவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் இருந்தனர்.

திருமணத்திற்கு பின் மது பார்ட்டி!! அர்ஜுன் மகளுடன் சரக்கு ஊற்றி ஆட்டம் போட்ட மருமகன்.. | Arjun Daughter Wedding Reception Party Photos

மேலும் திரைப்பட பாணியில் பார்ட்டி வைத்த தம்பதியினர் மது கோப்பைகளில் மதுவை ஊற்றி கொண்டாடியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்களை தற்போது அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery