மாட்டு கோமியத்தை குடிக்கிறீங்களா! சித்தவைத்தியர் கூறியது இதுதான்யா! அர்ஜுன் சம்பத்..
தமிழ்நாட்டில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருவது உள்ளாட்சி தேர்தல் தான். சில தினங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் 9 மாவங்களுக்கு நடைபெற்றது. இதுகுறித்து அரசியல் பிரமுகர்கள் பேட்டியளித்து வருகிறார்கள்.
அந்தவகையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பந்த் மற்றும் நாஞ்சித் சம்பத்தும் சமீபத்திய பேட்டியொன்றில் விவாதம் செய்து வந்துள்ளனர். அந்த பேட்டியில், நெறியாளர் கொரோனா வைரஸை முற்றிலும் துறத்தக்கூடிய மருத்துவ குணம் மாட்டு கோமிமா என்ற கேள்விக்கு ஆமாம் என்று கூறியுள்ள அர்ஜுன் சம்பந்த் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கங்கையில் குளித்தால் புனிதமானேன் என்றும் தெரிவித்துள்ளார். வாழ்வியலில் மாட்டுச்சாணமும் கோமியமும் பால்,வெண்ணை உள்ளிட்டவைகள் உடலுக்கு நல்லது என்று கூறியதற்கு இறைச்சி என கூறி நாஞ்சில் சம்பத் கலாய்த்துள்ளார்.
என்னது மாட்டு மூத்திரம் குடிப்பீங்களா? ?#NanjilSampath #ArjunSampath #Throwback #BehindwoodsMemes pic.twitter.com/TNWiJ6UNdG
— Behindwoods (@behindwoods) October 8, 2021