நடிகர் அர்ஜுனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

Arjun Net worth
By Kathick Aug 16, 2025 02:30 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.

ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன், ஏழுமலை, ரிதம் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

நடிகர் அர்ஜுனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Arjun Sarja Net Worth

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அடுத்ததாக அர்ஜுனின் இரண்டாவது மகளின் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது.

இந்த நிலையில், அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 80 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகர் அர்ஜுனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Arjun Sarja Net Worth

மேலும், இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.