அர்ஜுனின் மூத்த மகளை தெரியும்.. இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா! இதோ பாருங்க
Arjun
By Karthick Raja
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்களில் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனாவின் போட்டோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அஞ்சனா படங்களில் ஆர்வம் காட்டாமல் சொந்தமாக ஹேண்ட்பேக் செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா திருமணத்தில் குடும்பத்துடன் டான்ஸ் ஆடி இருக்கும் அவரது அழகிய புகைப்படங்கள் இதோ..



