உதயநிதியை தாக்கிய அர்ஜுன், அதுவும் இத்தனை பேர் முன்பா...
Arjun
Udhayanidhi Stalin
By Tony
ஆக்ஷன் கிங் அர்ஜுன் இவர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவர் நடிப்பில் சமீபத்தில் ப்ளாஸ்ட் படம் திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சனாதன தர்மம் தேவையில்லை என்று சொல்கிறார்களே, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர், அதற்கு அர்ஜுன் மிக கோபமான சனாதன தர்மம் தேவையில்லை என்றால், பெற்றோர்களை நடு தெருவுக்கு அனுப்புவீர்களா என மிக கோபமாக பேசியுள்ளார்.
உதயநிதி அவர்கள் தொடர்ந்து சனாதன எதிர்ப்பு பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.