மனைவிக்கு துரோகம் செய்து வேறொரு நடிகையுடன் தீபாவளி கொண்டாட்டம்!! அர்ணவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..
சின்னத்திரையில் நடிகர் நடிகைகள் நெருக்கமாக பழகி பின் காதல் திருமணம் என்று வாழ்ந்துவிடுவார்கள். ஆனால் ஒருசிலருக்கு மட்டும் தான் அந்த வாழ்க்கை திருப்தி தரும். ஆனால், சிலருக்கு அது தோல்வியை தந்துவிடும்.
அப்படி கடந்த ஆண்டு திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார் நடிகர் அர்ணவ்.
திருமணமாகிய சில நாட்களில் திவ்யா கர்ப்பமாகினார். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, அதற்கு காரணம் வேறொரு நடிகை அன்ஷிதாவுடன் அர்ணவ் தொடர்பில் இருந்தது தான் காரணம் என்று கூறப்பட்டது.
இதன்பின் திவ்யாவுக்கு குழந்தை பிறந்தப்பின் அர்ணவ்-ஐ தன் பக்கம் வரவிடாமல் கைக்குழந்தையுடன் சீரியலில் நடிக்க சென்றார் நடிகை திவ்யா.
இந்நிலையில், நடிகை அன்ஷிதாவுடன், அர்ணவ் தீபாவளி கொண்டாடியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக அர்ணவை திட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.