பிரபல சீரியல் நடிகருடன் அந்த உறவில் இருக்கிறாரா அர்ச்சனா!! ஹோட்டல் ரூம் வீடியோ வைரல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அருண் பிரசாத். மேலும் இவர் 2017 -ம் ஆண்டு வெளிவந்த மேயதா மான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் அருண் பிரசாத் தனது காதலி உடன் போட்டிங் செல்லும் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அருண் பிரசாத், பிரபல சீரியல் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான VJ அர்ச்சனா உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அதனால் அருண் பிரசாத் உடன் இருப்பது VJ அர்ச்சனா தான் என நெட்டிசன்கள் கூறிவந்தனர். இந்நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் அர்ச்சனா சமீபத்தில் ஏற்காட்டில் ஹோட்டல் அறையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதனால் அருண் பிரசாத் - அர்ச்சனா காதல் உறுதியாகிவிட்டது என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.