நடிகை சாயிஷாவின் குழந்தை பெயர் என்ன தெரியுமா! 2 மாதங்களுக்கு பிறகு வெளியிட்ட கணவர் ஆர்யா..

arya tamilactress sayyesha tamilactor babygirl
By Edward Sep 27, 2021 12:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வனமகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. இதையடுத்து, கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்தார். குடும்பபாங்கான கதாபாத்திர தோற்றத்தோடு நல்ல வரவேற்பு பெற்ற சாயிஷா நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்து அவருடன் ஏற்பட்ட காதலால் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

2019ல் திருமணம் செய்து கொண்ட சாயிஷா ஆர்யா தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்ததை நடிகர் விஷால் தெரிவித்தார். ஆர்யாவும் சாயிஷா இதுபற்றி எங்கும் கூறாமல் மெளனமாக இருந்து வந்த நிலையில் குழந்தை பெற்ற பிறகு பல மாதங்கள் கழித்து சாயிஷா செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அப்போது குழந்தையை பற்றி கூறாமல் இருக்கையில் நடிகர் ஆர்யாவுன் சாயிஷாவும் அவர்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில், 2 மாத பெண் குழந்தைக்கு அரியனா என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை சாயிஷாவின் குழந்தை பெயர் என்ன தெரியுமா! 2 மாதங்களுக்கு பிறகு வெளியிட்ட கணவர் ஆர்யா.. | Arya Announced Her Baby Girl Name Social Media