அர்த்தராத்திரியில் நடுரோட்டில் தனி ஆளாக ஆர்யாவின் முன்னாள் காதலி!! நடிகை அபர்ணதி வெளியிட்ட புகைப்படம்

Arya Abarnathi
By Edward May 10, 2023 04:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து ஒரு மகளையும் பெற்றார். திருமணத்திற்கு முன் பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பெண் பார்த்தார்.

அதற்காக 16 இளம் பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்ய போட்டிபோட்டனர். ஆனால் அவர்கள் யாரையும் திருமணம் செய்யாமல் இறுதி சுற்று வரை வந்த மூன்று பெண்கள் உட்பட பல பெண்களை நம்ப வைத்து ஏமாற்றினார். அப்படி நம்பி ஏமாற்றம் அடைந்தவர் தான் அபர்ணதி.

அர்த்தராத்திரியில் நடுரோட்டில் தனி ஆளாக ஆர்யாவின் முன்னாள் காதலி!! நடிகை அபர்ணதி வெளியிட்ட புகைப்படம் | Arya Ex Lover Abarnathi Latest Photos Post

அந்நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார். அதன்பின் இன்று வரை அபர்ணதி ஆர்யாவை மறக்கமுடியாமல் 6Ya என்ற எழுத்த மாற்றாமல் இருந்து வருகிறார்.

இதன்பின் ஜெயில், தேன் படங்களில் நடித்து கதாநாயகியாக பிரபலமானார் அபர்ணதி.

அடக்கவுடக்கமாக இருந்த அபர்ணதி தற்போது கிளாமர் லுக்கான ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் தனியாக நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.