ஆர்யாவுக்காக போட்டிப்போட்ட சீதாலட்சுமி!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
Arya
Tamil Actress
Actress
Model
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கலந்து கொண்டனர்.
சீதா லட்சுமி ஹரிகரன்
நிகழ்ச்சியில் பல போட்டிகளை கடந்த இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதா லட்சுமி ஹரிகரன். மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் சங்கடமாக இருக்கும் எனக்கு என்று ஆர்யா அதிலிருந்து பின் வாங்கிவிட்டார்.
ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றார். இந்நிலையில் மிகவும் ஒல்லியாக காணப்பட்ட சீதாலட்சுமி, சமீபத்தில் உடல் எடை கூடி ஆளே மாறியிருந்தார்.
தற்போது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு மாறியுள்ளார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.