ஆள் அடையாளம் தெரியாமல் போன ஆர்யாவின் முன்னாள் காதலி!! யார் தெரியுமா?

Arya Tamil Actress Model
By Edward Jul 08, 2025 11:30 AM GMT
Report

எங்க வீட்டு மாப்பிள்ளை

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர்யாவிற்கு மணமகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளை நடைபெற்றது. 18 பெண்கள் கலந்து கொண்டு ஆர்யாவை கவர போட்டிப்போட்டனர்.

ஆள் அடையாளம் தெரியாமல் போன ஆர்யாவின் முன்னாள் காதலி!! யார் தெரியுமா? | Arya Ex Lover In Enga Veetu Mapillai Seethalakshmi

அதில் இறுதி சுற்றுக்கு தேர்வானவர்களை ஆர்யா, ஒருவரை தேர்வு செய்தால் மற்றவர் மனம் கஷ்டப்படும் என்று கூறி யாரையும் தேர்வு செய்யாமல் நிகழ்ச்சியை முடித்தார். ஆர்யாவின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதன்பின் ஆர்யா, தன்னைவிட 17 வயது குறைந்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில், அந்த மூன்று பெண்களில் ஒருவரான சீதாலட்சுமி, மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆள் அடையாளம் தெரியாமல் போன ஆர்யாவின் முன்னாள் காதலி!! யார் தெரியுமா? | Arya Ex Lover In Enga Veetu Mapillai Seethalakshmi

புகைப்படம்

ஆரம்பத்தில் ஒல்லியாக காணப்பட்ட சீதாலட்சுமி, தற்போது உடல் எடையை ஏற்றி குண்டாக காணப்பட்டதை பார்த்து பலரும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள். அவரின் சமீபத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.