ஆர்யாவை விடாமல் காதலித்த முன்னாள் காதலி சீதாலட்சுமியா இது!! அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..
Arya
Actors
Tamil Actress
Actress
By Jai
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பல போட்டிகளை கடந்த இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதா லட்சுமி ஹரிகரன். மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் சங்கடமாக இருக்கும் எனக்கு என்று ஆர்யா அதிலிருந்து பின் வாங்கிவிட்டார்.

இதனால் மூவரும் மன கஷ்டத்தில் இருந்து வந்தனர். அதன்பின் மாடலிங் துறையில் கவனம் செலுத்தியும் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார்.
தற்போது சீதாலட்சுமி குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். அவரது புகைப்படத்தை பார்த்து ஆர்யாவின் முன்னாள் காதலியா இது என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.