ஆர்யாவின் முன்னாள் காதலியா இது! இறுக்கமான ஆடையில் இப்படி இருக்காங்களே

television arya engaveettumappillai Seethalakshmi Hariharan
By Edward Mar 30, 2022 02:55 AM GMT
Report

முன்னணி நடிகராக பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடித்து பெரிய வெற்றியை சில படங்களில் கொடுத்து வருபவர் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமான ஆர்யா சமீபத்தில் நடித்த சார்ப்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றியை ஓடிடி தளத்தில் பெற்றது.

படத்தின் வெற்றியாக சமீபத்தில் அவரது மனைவி ஆண் குழந்தையை பெற்றுள்ளார் என்று நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் பல பணமோசடி பிரச்சனைகளை சந்தித்த ஆர்யா இதை ஒன்றும் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் பிரபல தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பானது. நடிகர் சங்கீதா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மணப்பெண் போட்டிக்கு 16 பேர் பங்கேற்றனர்.

நடிகர் ஆர்யா 16 பேருடனும் பழகி போட்டிகளில் யார் வெற்றிப்பெருகிறார்களோ அவரை திருமணம் செய்து கொள்வார். அதில் கடைசி வரை சில பெண்கள் ஆர்யாவின் பிடித்தவராக இருந்தார்கள்.

இறுதியில் யாரையும் திருமணம் செய்யமுடியாது என்று கூறி நிகழ்ச்சியை முடித்து விட்டனர். அவர்களில் கேரளத்து மாடலான சீதாலட்சுமி ஹரிஹரனும் ஆவார். நிகழ்ச்சியில் கடைசி போட்டி வரை இருந்து மக்கள் மனதையும் ஆர்யா மனதையும் ஈர்த்து வந்தார் சீதா. அதன்பின் நிகழ்ச்சி பற்றி சில பேட்டிகள் கொடுத்தபின் மீண்டும் மாடலிங் துறையில் கலக்கி வருகிறார்.

மேலும் க்ளாமர் புகைப்படங்களையும் போட்டோஹுட் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது இறுக்கமான ஆடைகளை அணிந்து எப்படியாவது போட்டோஷூட் நடத்தி படவாய்ப்பினை பெற வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறர் சீதாலட்சுமி.