ஆர்யாவின் முன்னாள் காதலியா இது? டூபீஸ் ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்கள்..
நடிகை சாயிஷாவை திருமணம் செய்வதற்கு முன் பிரபல தொலைக்காட்சி சேனலில் சில வருடங்களுக்கு முன் தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் படியாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார் நடிகர் ஆர்யா.
பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்க 18 மாடல் பெண்கள் போட்டிப்போட்டனர். ஆர்யாவுக்காக கடுமையாக போட்டிப்போட்டு இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாளப்பெண் சீதாலட்சுமி ஹரிஹரன்.
மூன்று பேரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று சில காரணங்களை கூறி ஆர்யா தப்பித்துவிட்டார். ஆர்யா மீது அதிக ஆசையோடு பல கனவுகளுடன் வந்தேன் என்று கூறி இருந்தார் சீதாலட்சுமி.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு மாடலிங் துறையில் கவனம் செலுத்தியும் வருகிறார். தற்போது தாய்லாந்து சென்றுள்ள அவர் அங்கு டூபீஸ் ஆடையில் படுகிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
