பாக்யராஜ் அதனால் தான் இறந்திருப்பார்! நடிகர் நெப்போலியன் எமோஷனல் வீடியோ.
பாக்யராஜ்
தமிழ் திரையுலகின் முக்கிய ஜாம்பவான் இயக்குநர்களாக திகழ்ந்த பாரதிராஜாவை தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜும் ஜூன் 27 காலை மரணமடைந்துள்ளது இந்திய சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் முதல் சினிமா பிரபலங்கள் வரை பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று ஜூன் 28 காலை அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தற்போது பாக்யராஜ் மர்ணம் குறித்து, அமெரிக்கவில் இருக்கும் நெப்போலியன் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
நெப்போலியன்
அதில் குருநாதர் பாரதிராஜா மறைந்தபோது அதுவொரு புத்திர சோகம் போல என்று சொன்னார்கள். ஆனால், எனக்கென்னவோ குரு சோகத்தில்தான் பாக்யராஜ் மறைந்திருப்பார் என்று தோன்றுகிறது.

குருநாதர் இறந்ததை அவரால் தாங்கியிருக்கவே முடியாது, அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததன் விளைவாகக்கூட இது இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.