ஈழத்து பெண்-ஆர்யா பிரச்சனையில் திடுக்கிடும் திருப்பங்கள், இவர் என்ன இப்படி சொல்றாரு
arya
By Tony
ஆர்யா தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். டெடி, சார்பட்டா பரம்பரை என தொடர் ஓடிடி படங்களை கொடுத்தாலும், அந்த படங்கள் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது.
அதிலும் சார்பட்டா பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது, வாத்தியாரே மீம்ஸ் வைரல் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் ஆர்யா, ஜெர்மன் பெண்ணை ஏமாற்றவில்லை என்று தெரிந்து ஆர்யா நிம்மதி பெருமூச்சு விட்டு அடுத்த வேலைக்கு சென்றார்.
ஆனால், தற்போது அந்த பெண்ணின் வழக்கறிங்கர், ஆர்யா வீடியோ கால் பேசிய ஆதாரம் உள்ளது.
அதை வாட்ஸ் அப் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம், கூடிய விரைவில் அதை சமர்ப்பிப்போம், என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.