ஆணவத்தில் வாய்ப்பை இழந்த ஆர்யா? நயனுக்கு கொட்டிக்கொடுத்த இயக்குனர்

arya nayanthara nalan kumarasamy vasanthravi
By Edward Mar 06, 2022 05:51 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வித்யாசமான திரைக்கதையுடன் இயக்குவதில் ஒருசில இயக்குனரே இருக்கிறார்கள். அப்படி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கதில் விஜய் சேதிபதியை வைத்து மிரளவைக்கும் கதையாக உருவாக்கி படம் சூது கவ்வும்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒருசில காலம் இடைவெளி விட்ட நலன் குமாரசாமி ஒரு கதையை நடிகர் ஆர்யாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஆர்யா வேண்டாம் என்று கூறி ஒதுக்கிவிட்டார். அந்த கதை தான் தரமணி படமாக அமைந்தது.

ஆர்யா இழந்த அந்த வாய்ப்பினை வசந்த்ரவி ஓகே கூறி நடித்து ஃபிலிம் ஃபேர் விருதினையும் அடித்து தூக்கினார். இதையடுத்து நயன் தாரா தயாரிப்பில் ராக்கி படத்தில் குமாரசாமி வசந்த் ரவி, பாரதிராஜாவை வைத்து இயக்கி நல்ல பேர் பெற்றார்.

வசூலில் படம் என்ன செய்கிறது என்பதை விட படத்தின் கதை மக்களுக்கு எப்படி பிடித்திருக்கிறது என்பது தான் முக்கியம் என்று பல விமர்சகர்கள் ராக்கி படத்தின் இயக்குனரை புகழ்ந்துள்ளனர்.