நயன்தாரா பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம்!! உண்மையை உளறிய பிரபல நடிகர்..

Arya Nayanthara Vignesh Shivan
By Edward Jun 13, 2023 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா பற்றிய ஒரு ரகசியத்தை பிரபல நடிகர் ஆர்யா ஒப்பன் செய்துள்ளார்.

நயன் தாராவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற படங்களில் ஜோடியாக நடித்த ஆர்யா, அப்போது இருவரும் லிவ்விங் வாழ்க்கை வாழ்வதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடித்து காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது யாருடன் நெடுந்தூரம் கார் டிரைவ் செல்ல விரும்பம் என்ற கேள்விக்கு, நடிகை நயன் தாராவுடன் செல்ல வேண்டும் என்றும் ஆர்யா கூறியுள்ளார்.

அதற்கு காரணம், நயன் தாராவுடன் டிரைவ் போனால் நாம் தான் காரை ஓட்டவேண்டும். அவருக்கு கார் ஓட்டத்தெரியாது என்று கூறியுள்ளார்.

அப்போ பல படங்களில் கார் ஓட்டுவது போல் நடித்துள்ளதாகவும் அதை பல ஆண்டுகள் கழித்து ரகசியத்தை ஆர்யா உடைத்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் கிண்டலாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.