திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகை சினேகாவுக்கே ரூட்டை போட்ட நடிகர்.. வைரலாகும் வீடியோ..

Arya Sneha Zee Tamil
By Edward Sep 03, 2022 09:30 AM GMT
Report
100 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்து வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசியாக புகழப்படும் சினேக முன்னணி நடிகர் அஜித், விஜய், தனுஷ், சிம்பு என்றும் வந்தார்.

இடையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதை நிருத்திவிட்டு இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து குணச்சித்திர ரோலில் நடித்தும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இன்றுவரை இன்னும் இளமையுடன் இருப்பதை பார்த்து பலர் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.

அப்படி நடிகர் ஆர்யா சமீபத்திய எபிசோட்டில் கலந்து கொண்டு, உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னே சத்தியமா தெரியல என்ற டயல்லாக்கை கூறி வழிந்துள்ளார்.

அதற்கு சினேகா, பாடேன் என்ற நயன் தாரா டயலாக்கையும் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.