தன் மனைவியின் எல்லை மீறிய கவர்ச்சி ஆட்டத்திற்கு ஆர்யா போட்ட ட்வீட்.. இணையத்தில் வைரல்
Arya
Silambarasan
Sayyeshaa
By Dhiviyarajan
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற மார்ச் 30 -ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஆர்யா போட்ட ட்வீட்
சமீபத்தில் பத்து தல படத்தில் இடம் பெற்றுள்ள ராவடி பாடல் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த பாடலுக்கு நடிகை சாயிஷா படுகவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் சாயிஷாவின் கணவர் மற்றும் பிரபல நடிகருமான ஆர்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில், "நீ தான் பெஸ்ட்.. இது வெறும் ஆரம்பம் தான்" என்று பதிவிட்டுள்ளார்.
Can't wait to see you on big screen ??????you are the best love ???This is just the beginning ?? https://t.co/tDZt94y8kE
— Arya (@arya_offl) March 25, 2023