ஆர்யா மனைவி நடிக சாயிஷாவா இது!! இதுவரை யாரும் பார்க்காத புகைப்படமா இருக்கே...
Arya
Sayyeshaa
Tamil Actress
Actress
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, கடந்த 2019ல் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மொத்தம் 17 வயது வித்தியாசம் இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்தனர்.
சமீபத்தில் திருமணத்திற்கு பின் பத்து தல படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு மிகவும் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா, சமீபத்தில் தன் மகளுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
சில நாட்களுக்கு தன்னுடைய சிறுவயதில் தன் அம்மா தூக்கி வைத்திருக்கும் குழந்தை பருவ புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தை பகிர்ந்து அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார் சாயிஷா.