இரவு பார்ட்டியில் பல நடிகைகளுடன் நெருக்கம் காட்டும் ஸ்டார் நடிகரின் மகன்.. வெளிவந்த புகைப்படங்கள்

Shah Rukh Khan
By Dhiviyarajan Mar 29, 2023 08:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பாலிவுட் சினிமாவின் ஸ்டார் நடிகராக இருப்பவர் தான் ஷாருக்கான். இவரின் மகன் ஆர்யன் கான் சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைதானார்.

ஜாமினில் வெளிவந்த ஆர்யன் கான் தற்போது D'YAVOL என்ற சரக்கு பிராண்டை ஆரம்பித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் மோசமாக விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இரவு பார்ட்டியில் பல நடிகைகளுடன் நெருக்கம் காட்டும் ஸ்டார் நடிகரின் மகன்.. வெளிவந்த புகைப்படங்கள் | Aryan Khan With Actress In Night Party

சமீபத்தில் ஆர்யன் கான் இரவு பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவர் பல நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள். 