பெண்களிடம் மோசமாக நடக்கும் அசல் கோளாறு... இப்போது இவரிடமா?

Bigg Boss
By Yathrika Oct 19, 2022 03:09 AM GMT
Report

பிக்பாஸ் அசல் கோளாறு

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாடு பார்க்கும் ஒரு ஷோ. அதில் பங்குபெறுகிறோம் என்றால் நாம் மிகவும் ஒழுங்காக இருக்க வேண்டும்.

ஆனால் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டுள்ள அசல் கோளாறு செய்யும் சில விஷயங்கள் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அயீஷா, குயின்ஸி போன்றவர்களிடம் முகம் சுழிக்கும் வகையில் சில விஷயங்கள் செய்தார்.

இப்போது மைனா நந்தினியுடனும் தகாத வாரு சில விஷயங்கள் செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவரை வெளியே அனுப்புங்கள், கமல்ஹாசன் அவர்கள் இவரை கண்டிக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பெண்களிடம் மோசமாக நடக்கும் அசல் கோளாறு... இப்போது இவரிடமா? | Asal Kolaar Bad Behaviour

பெண்களிடம் மோசமாக நடக்கும் அசல் கோளாறு... இப்போது இவரிடமா? | Asal Kolaar Bad Behaviour