பெண்களிடம் தன்னுடைய லீலைகலை காட்டும் அசல் கோலார்.. பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படியெல்லாமா

Kamal Haasan Bigg Boss Star Vijay
By Kathick Oct 17, 2022 04:19 AM GMT
Report

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைத்திருக்கும் 21 போட்டியாளர்களின் ஒருவர் அசல் கோலார். இவர் பாடகர் என்பதை நாம் அறிவோம். வீட்டிற்குள் நுழைந்த நாளில் இருந்து சிலரிடம் திமிராக நடந்துகொண்டுருக்கிறார்.

அசல் கோலார்

ஏற்கனவே க்யுன்ஸியிடம் தவறாக அசல் பேசினார். இதனால், அசல் கோலார் மேல் செம கடுப்பில் இருந்தார் க்யுன்ஸி. இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் க்யுன்ஸி விக்ரமனுடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது க்யுன்ஸியிடம் முகம் சுளிக்கும் வகையில் அசல் கோலார் நடந்துகொண்டுள்ளார். அசல் கோலார் கையை தட்டிவிட்டும் மீண்டும் அவர் அப்படி செய்துள்ளார். 

அவர் மட்டுமின்றி ஆயீஷாவிடமும் அவர் அப்படி நடந்துகொண்டுள்ளார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த வீடியோ, புகைப்படம்..


GalleryGalleryGallery