விஜே மகேஸ்வரியிடம் தன் லீலைகளை காட்டிய அசல் கோலார்.. அதுவும் இத்தனை பேர் பார்க்கும் பொழுதா
Kamal Haasan
Bigg Boss
Vj Maheswari
By Karthick Raja
அசல் கோலாரின் லீலைகள்
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருப்பவர் அசல் கோலார். இவர் சில நாட்களாகவே வீட்டிற்குள் இருக்கும் பெண்களிடம் முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொண்டு இருக்கிறர்.

முதலில் க்யுன்சி அதன்பின் ஆயீஷா என இருவரிடமும் தனது லீலையை செய்து வந்த அசல் கோலார் தற்போது விஜே மகேஸ்வரிடமும் அப்படி செய்துள்ளார்.
அதனை வீடியோ எடுத்து ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க..
#AsalKolar #GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBossTelugu6 #BiggBoss16 #Varisu#Thunivu pic.twitter.com/dXeIph8sSz
— Biggboss Videos (@Biggboss_videos) October 18, 2022