லீலைகள் செய்து பெண் போட்டியாளரை காதல் வலையில் சிக்க வைத்த அசல் கோளார்..
அசல் கோளார்
பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோலார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் நடந்துகொள்கிறார் அசல் கோலார்.
இதை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரவு நிவாஷியின் நீச்சல் குளத்தியில் தூக்கி கொண்டு போட்டுவிடுவேன் என்று அசல் கோலார் கூறியுள்ளார். இதற்க்கு நிவாஷினி அது முடியாது என்று கூற அவரை அப்படியே தூக்கி விட்டார் அசல் கோலார்.
விட்டிற்குள் காதல்
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அசல் கோலார் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், அசல் கோளார் மற்றும் நிவாஷினி இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு எழுந்துள்ளது. இதோ அந்த வீடியோ..
?? Kolaaruuu #Asalkolaar #GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/neKeZMMh7G
— GP Muthu Army (@drkuttysiva) October 22, 2022