நடிகை ஆஷ்னா சவேரி அந்த இடத்தில் போட்டிருக்கும் டாட்டு.. இதுதான் அர்த்தமா?
Ashna Zaveri
By Parthiban.A
தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு போன்ற படங்களில் நடித்து இருப்பவர் ஆஷ்னா சவேரி. அவருக்கு இணையத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 6.5 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆஷ்னா இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு அதிகம் லைக்குகள் கிடைத்து வருகிறது.
அவர் தனது வயிறு மற்றும் rib பகுதியில் ஒரு டாட்டு போட்டிருக்கிறார். அதனை அவரது போட்டோக்களிலும் பார்க்கலாம்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆஷ்னா தான் போட்டிருக்கும் டாட்டுவுக்கு என்ன அர்த்தம் என கூறி இருக்கிறார். கையில் 'ஓம் நமசிவாய' என டாட்டு போட்டிருப்பதாகவும், அதே போல வயிற்று பகுதியில் போட்டிருப்பதும் spiritual ஒன்று தான் என அவர் கூறி உள்ளார்.


