அக்காவை காதலித்துவிட்டு தங்கையை திருமணம் செய்கிறாரா அசோக் செல்வன், வெடித்த சர்ச்சை
Ashok Selvan
Marriage
By Tony
அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த போர் தொழில் மெகா ஹிட் ஆனது.
இந்நிலையில், இவர் பிரபல நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
ஆனால், சவாளே சமாளி படத்தில் அசோக் செல்வன் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மூத்த மகள் கவிதா பாண்டியனை இவர் காதலித்ததாக கூறப்படுகிறது.
பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, தங்கையை திருமணம் செய்கிறார் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.