தனித்தீவில் பிரபல நடிகையுடன் அசோக் செல்வன்!.. யாருடன் தெரியுமா?

Ashok Selvan Ritika Singh
By Dhiviyarajan Jun 06, 2023 05:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அசோக் செல்வன். இவர் 2013 -ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை இவர் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு அசோக் செல்வன் சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் போன்ற படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அசோக் செல்வனிடம் தொகுப்பாளர், நீங்கள் எந்த நடிகையுடன் தனித்தீவில் இருக்க ஆசைப்படுவீர்கள் என்று கேட்டார்.அதற்கு அசோக் செல்வன் நடிகை ரித்திகா சிங் உடன் இருக்க ஆசைப்படுவேன் என்று கூறியுள்ளார்.