மன்மதலீலையில் கமல் - STR-ஐ ஓரங்கட்டிய நடிகர்! எல்லாம் விடாத முத்தக்காட்சி தான் காரணம்...

simbu kamalhaasan ashokselvan
By Edward Apr 08, 2022 04:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ரொமான்ஸ்க்கு பேர் போன நடிகர்கள் அந்தந்த காலக்கட்டத்தில் மாறுபடுவார்கள். அப்படி 80களில் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக இடம்பிடித்தவர் நடிகர் சிம்பு. மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாகவும் ஷூட்டிங்கிற்கு பிறகு காதலில் இருந்து மன்மதன் என்ற பெயரை பெற்றார்.

சில காலங்கள் படங்களில் இடம்பெறாத அவர் இடத்தினை தற்போது மன்மதலீலை கதாநாயகன் நடிகர் அசோக் செல்வன் அந்த இடத்தினை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளியான படம் மன்மத லீலை. அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை படத்தில் முழுவதும் முத்த காட்சிகள் எடுத்துள்ளார்.

வெங்கட் பிரபு ஒரு அடல்ட் மூவி எடுத்து இருக்கிறார் என்பதே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் வெங்கட்பிரபுவை கேவலமாக விமர்சித்து வந்தார்கள். ஆனால் இது முற்றிலுமான அடல்ட் படம் தான் அந்த அளவிற்கு ஓவரான காட்சிகள் இல்லை என்று விளக்கியும் இருந்தா வெங்கட் பிரபு.

ஆனால் படத்தில் ஏகப்பட்ட லிப்லாக் காட்சிகள் அமைந்திருப்பது தான் உண்மை. தற்போது இப்படத்தின் மூலம் தன் பெயர் சினிமா வாழ்க்கையில் என்ன ஆகும் என்ற கேள்வி தான் இருக்கிறதாம். சிம்புவிற்கு எப்படி பேர் போனதோ அதே பெயரை அசோக் செல்வனும் பிடித்து விட்டார் என்று கலாய்த்தும் வருகிறார்கள் ரசிகர்கள்.

ஆனால் எந்த நடிகராலும் கமல் ஹாசன் அளவிற்கு நடிக்கவும் எந்த காட்சியில் அவருக்கு இணையாக மாறவும் முடியாது என்பது தான் உண்மை.