வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு... கணவரை விவாகரத்து செய்யும் நடிகை
Asin
By Yathrika
நடிகை அசின்
தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் ஆட்டி வைத்தவர் நடிகை அசின். தொடர்ந்து படங்கள் நடிக்க அது அத்தனையுமே செம ஹிட்டாகி இருந்தது.
பின் பாலிவுட் பக்கம் போனவர் சரியான வரவேற்பு இல்லாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
ராகுல் ஷர்மாவை திருமணம் செய்த இவருக்கு அரின் என ஒரு பெண் இருக்கிறார்.
இப்போது என்ன கதை என்றால் ராகுல் ஷர்மாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அசினுக்கு தெரிய வர இப்போது கணவரை விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறாராம் நடிகை.