கணவரின் தகாத உறவால் விவாகரத்தா?.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த அசின்!
Asin
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் அசின். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அசின் கடந்த 2016 -ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார்.
சமீபத்தில் அசினின் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதனால் அசின் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் இது குறித்து பேசிய அசின், நாங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அப்போது இது போன்று கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த மாதிரியான செய்திகளை பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
You May Like This Video