ஓவராக வாய் பேசி வாங்கி கட்டிக்கொண்ட ஆதி குணசேகரன்..

Serials Actors Tamil TV Serials Tamil Actors G. Marimuthu
By Dhiviyarajan Aug 01, 2023 02:30 PM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலை தமிழகத்தில் பார்க்காத வீடுகள் இல்லை என்றாகிவிட்டது. அந்தளவிற்கு அந்த சீரியலுக்கு பேன்ஸ் உள்ளனர். அதிலும் சமூக வலைத்தளங்களில் ஆதி குணசேகரனுக்கு தனியாக பல பேன் பேஜ்-கள் உள்ளது.

தற்போது ஆதி குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்து ஒரு தொலைக்காட்சியில் ஜோதிடமே பொய் தான் என ஜோதிடர்களை கிழித்து தொங்கவிட்டார்.

இதனால் கோபமான ஜோதிட சங்கத்தினர் இவர் மீது புகார் கொடுத்துள்ளார்களாம், தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி..ஆதி குணசேகரனுக்கு சீரியலில் மட்டுமில்லை ரியல் வாழ்க்கையிலும் சோதனையா என ரசிகர்கள் இதை வைத்தும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.