6 மாசத்துல மீண்டும் தேர்தல்..திரிஷாவால் விஜய் ஜாதகமே மாறிப்போச்சு!! பிரபல ஜோதிடர்...

Vijay Trisha Gossip Today Astrology Chief Minister of Tamil Nadu
By Jai May 09, 2026 02:00 PM GMT
Report

விஜய்

தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க 118 இடங்களை தவெக தலைவரும் நடிகருமான விஜய் தற்போது பெற்றுள்ளார். கடைசியாக விசிக கட்சியின் 4 தொகுதிகள் கிடைத்துள்ள நிலையில், பெரும்பான்மைய விஜய் பெற்றுள்ளார்.

6 மாசத்துல மீண்டும் தேர்தல்..திரிஷாவால் விஜய் ஜாதகமே மாறிப்போச்சு!! பிரபல ஜோதிடர்... | Astrologer Venu Says Trisha Changed Vijay Destiny

இந்நிலையில் தவெக மற்றும் விஜய்யை பலரும் விமர்சித்து பேசி வரும் நிலையில், சில மாதங்களாகவே நடிகை திரிஷா பற்றியும் விமர்சித்து வருகிறார்கள். தற்போது தமிழக அரசியல் களம் பரப்பாக இருக்கும் இந்த சூழலில் பிரபல ஜோதிடரான வேணுசுவாமி, விஜய்யின் ஜாதகம் குறித்து பேசியிருக்கிறார்.

திரிஷாவால் ஜாதகமே மாறிப்போச்சு

அதில் விஜய்யின் ஜாதகம் அமோகமாக இருப்பதாகவும், ஆனால் அவர் திரிஷாவுடன் சேர்ந்ததால் அவரது ஜாதகத்தில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

6 மாசத்துல மீண்டும் தேர்தல்..திரிஷாவால் விஜய் ஜாதகமே மாறிப்போச்சு!! பிரபல ஜோதிடர்... | Astrologer Venu Says Trisha Changed Vijay Destiny

திரிஷா இல்லாவிட்டால் தளபதி விஜய்யின் ஜாதகமே வேறுவிதமாக இருந்திருக்கும். விஜய்யால் தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறியவர், விஜய் முதல்வராக பதவி ஏற்றாலும் 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் தெர்தல் நடக்கும் என ஜோதிடர் வேணுசாமி கணித்துள்ளார்.

ஏற்கனவே விஜய் வெற்றியானதில் இருந்து தொடர்ந்து சிக்கலை சந்தித்து வரும் நிலையில் ஜோதிடர் இப்படி கூறியிருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.