முரளி மகன் அதர்வாவிற்கு இத்தனை பெண்களுடன் காதல் தோல்வியா! என்னப்பா சொல்ற

Atharvaa
By Kathick 2 மாதங்கள் முன்
Kathick

Kathick

அதர்வா

நடிகர் முரளி மகனும், பிரபல தமிழ் சினிமாவில் நடிகர்களில் ஒருவரும் ஆவர் அதர்வா. இவர் நடிப்பில் நேற்று பட்டத்து அரசன் திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அண்மையில் தனது ரசிகர்கள் அனைவரையும் சந்தித்து பேசிய அதர்வா பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் அதர்வாவிடம் உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

காதல் தோல்வியா

இதற்கு பதிலளித்த அதர்வா ' கண்டிப்பாக காதல் அனுபவங்கள் எனக்கு இருக்கு. ஆனால், அதெல்லாம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதுபோல் சகஜமான ஒன்று தான். பெரிய அனுபவங்கள் எதுவும் இதுவரை எனக்கு காதலில் இல்லை ' என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், அதர்வாவிற்கு இத்தனை காதல் தோல்வி இருந்துள்ளதா என்று கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.