சரிகமப சீசன் 5 ஷிவானியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி கலக்குறாங்களே..
Zee Tamil
Tamil TV Shows
Saregamapa Lil Champs
Saregamapa Seniors Season 5
By Edward
சரிகமப சீசன் 5 ஷிவானி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. இந்நிகழ்ச்சியில் லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 தற்போது தொடங்கி அதீத ஆதரவை பெற்று வருகிறது.

இதற்குமுன் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 இடத்தினை பிடித்தவர்களுக்கு பல வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறது.
டாப் 5 இடத்தினை பிடித்த ஷிவானி நவீனும் ஆல்பம் பாடல்களில் பாட ஆரம்பித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி, மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்








