ப்ளாஸ்டிக் சர்சஜரி செய்து ஆளே மாறிய அதுல்யா...ஏன் இப்படி
Athulya Ravi
By Tony
அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களை கவரந்தார்.
ஆனால், இவருக்கு பெரிய வாய்ப்பு என்று ஏதும் அமையவில்லை.
இந்நிலையில் அதுல்யா தன் லுக்கை மாற்ற வேண்டும் என ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த லுக்கை பார்த்து பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இதோ

