நடிகை அதுல்யா ரவியா இது!! ரீசெண்ட் போட்டோஷூட்..
Athulya Ravi
Tamil Actress
Actress
By Jai
அதுல்யா ரவி
காதல் கண் கட்டுதே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி.
அதன்பின் கதா நாயகன், ஏமாளி, கீ, அடுத்த சாட்டை, கேப்மாறி, நாடோடிகள் 2, கேடவர், வட்டம், மீட்டர், டீசல், மிஸ்டர் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

கோயம்பத்தூரை சேர்ந்த அதுல்யா ரவி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர். சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.