எங்க அண்ணனுக்கு நான் தான் செய்வேன்!! காப்பி அடிப்பதில் வடிவேலுவை கூட விட்டுவைக்காத அட்லீ..

Vijay Vadivelu Gossip Today Atlee Kumar
By Edward May 08, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரு இயக்குனர் அட்லீ, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ராஜா ராணி என்ற வெற்றிப்படத்தை கொடுத்து நல்ல இடத்தினை பிடித்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார் அட்லீ.

எங்க அண்ணனுக்கு நான் தான் செய்வேன்!! காப்பி அடிப்பதில் வடிவேலுவை கூட விட்டுவைக்காத அட்லீ.. | Atlee Copycat Vijay Theri Scene In Maja Vadivelu

இதற்கிடையில் சில காட்சிகளையும் படத்தையும் அட்லீ காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இதனால் தமிழ் நடிகர்கள் அவருடன் பணியாற்ற பயந்தனர். பின் பாலிவுட் பக்கம் சென்று டாப் நடிகர் ஷாருக்கானை வைத்தை ஜவான் என்ற 1000 கோடி படத்தினை இயக்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அட்ஜெஸ்மெண்ட் செய்த அந்த 5 நிமிஷத்துல என்ன கிடைக்க போது.. நடிகை யாழினி ஓப்பன் டாக்

அட்ஜெஸ்மெண்ட் செய்த அந்த 5 நிமிஷத்துல என்ன கிடைக்க போது.. நடிகை யாழினி ஓப்பன் டாக்

இந்நிலையில், அட்லீ தெறி படத்தில் இடைவேளைக்கு முன் மாஸ் காட்சி ஒன்றினை எடுத்திருப்பார். வில்லனிடம் விஜய் கூறும் அந்த டயலாக் இன்றுவரை பேசபட்டு வருகிறது. தற்போது அட்லீ அந்த காட்சியையும் காப்பி அடித்திருக்கும் விசயம் இணையத்தில் கசிந்துள்ளது.

எங்க அண்ணனுக்கு நான் தான் செய்வேன்!! காப்பி அடிப்பதில் வடிவேலுவை கூட விட்டுவைக்காத அட்லீ.. | Atlee Copycat Vijay Theri Scene In Maja Vadivelu

விக்ரம் நடிப்பில் வெளியான மஜா படத்தில் நடிகர் வடிவேலு பேசிய டயலாக்கை தான் அப்படியே அட்லீ காப்பி அடித்திருக்கிறார். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி அட்லீயை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.