அட்லீ டிஷ்கஷன் காலை உணவே இத்தனை ஆயிரமா.. இதெல்லாம் அடுக்குமா..
Gossip Today
Atlee Kumar
Tamil Directors
By Tony
அட்லீ இன்று இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகி விட்டார். இவர் இயக்கத்தில் பாலிவுட்டில் வந்த ஜவான் படம் 1000 கோடிகளை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் அட்லீ குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தனன் ஒரு செய்தியை கூறியுள்ளார். அட்லீ அவர்கள் ஒரு படத்தின் டிஷ்கஷனை ஸ்டார் ஹோட்டலில் தான் செய்வாராம்.
அதுவும் காலை உணவு மட்டும் ரூ 5000-க்கு ஆர்டர் செய்வாராம். இதை கேட்ட ரசிகர்கள் எல்லாம் எப்புறா என்று ஷாக் ஆடியுள்ளனர்.
மேலும் அட்லீ தாண்டி பல இயக்குனர்கள் இன்றும் ப்ரோடிசர் தலையில் டிஷ்கஷன் என்ற பெயரில் பல லட்சங்களை கட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.